header image

உதவி/தகவல்

பொதுவான தகவல்கள்

  • இந்த சேவை முற்றிலும் இலவசம்.
  • பொது, அரசியல், கதை, கட்டுரை, அறிவியல், விஞ்ஞானம், விளையாட்டு, வணிகம் போன்ற வற்றை பற்றி எழுதலாம்
  • தளத்தில் விரும்பத்தகாத பதிவுகள் இடம்பெற்றால் எங்களுக்கு உடனே தெரிவிக்கவும்
  • யார் மனதையும் புண்படுத்தாமல் எழுதுங்கள்.  உங்கள் எண்ணங்களை வெளியிடுங்கள். தமிழை வளர்த்துக்கொள்ளுங்கள். கருத்துக்களை பரிமாறிக்கொள்ளுங்கள். அறியாததை அறிந்து கொள்ளுங்கள்.
  • உங்களது கணக்குகள், வங்கிக்கணக்குளை இத்தளத்தில் வெளியிடாதீர்கள் என்று தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம். உலகம்.net அல்லது எங்களைச் சேர்ந்தவர்கள யாரும் அதனை கேட்கமாட்டார்கள்

வழக்கமாகக் கேட்கப்படும் கேள்விகள்

தமிழில் எழுத…

  1. தமிழில் எழுதலாம் வாருங்கள், வலையில் பரப்பலாம் பாருங்கள்
  2. ஈ-கலப்பை
  3. பயர்பாக்ஸ் தமிழ்கீ

உலகம்.net மன்றம்

உலகம்.net மன்றம் -  உங்களது கேள்விகள் /ஆலோசனைகள்/ கோரிக்கைகள் /குறைபாடுகள்/உதவிகள் அனைத்தையும் அங்கு பறிமாறிக்கொள்ளலாம். இத்தளத்தில் எதேனும் பிழைகள் / குறைபாடுகள் இருந்தால் மன்றத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். உடனடியாக அதனை சரி செய்துவிடுவோம்.