header image

தமிழ் வலைப்பதிவர் கவிதை

Posted by: உலகம்.net குழு | செப்டம்பர்13, 2008 | No Comment |
0
Digg me

அன்புடனும் பண்புடனும்
பழகும் தமிழ் நண்பர்களும்,
இங்ஙனமும் எங்ஙனமும்
வீசும் தமிழ் மணமும்,
வலையிலிருக்கும் நறுமணங்களை
சேர்க்கும் தேன்கூடும்,
பதிவுகளை திரட்டி
தொகுக்கும் திரட்டியும்,
மின்தமிழாய் முத்தமிழாய்
தமிழ் இணையத்தில் இணைந்து
பாரெங்கும் தமிழை வளர்ப்போம்!

இந்தக் கவிதையை தமிழ் வலைப்பதிவாளர்களுக்கு அற்பணிக்கிறோம்.

under: பொது
Tags: ,

Leave a response -

Your response:

Categories