header image

பழமொழி விட்ஜெட் – இன்று முதல்

Posted by: உலகம்.net குழு | அக்டோபர்23, 2008 | 1 Comment |
0
Digg me

அன்பு வலைப்பதிவர்களே!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

விக்கி்பீடியாவிலிருந்து…

பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவ குறிப்புகள் ஆகும்.

அனைவரும் பழமொழிகளை பற்றி நன்கு அறிவீர். நமது தமிழர்கள் காலப்போக்கில் தனது அனுபவத்தால் சொன்ன குறிப்புகள் தான் அது. அப்படி பட்ட பழமொழிகளை உலகம்.net, விட்ஜெட் வழியாக இன்று முதல் வழங்க தொடங்குகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

பழமொழியை எங்கு வேண்டுமானலும் பொருத்திக்கொள்ள இந்த விட்ஜெட் பயன்படும். கீழே உள்ள கோடினை நகலெடுத்து உங்களது வலை தளங்களில் உள்ள வார்புருவில் ஒட்டிக்கொள்ளலாம். இது எதேனும் ஒரு பழமொழியினை உங்களுக்கு காட்டும்.

<script language="javascript" src="http://api.ulagam.net/pazhamozhi.php?format=js"></script>

இப்படித்தான் பழமொழி விட்ஜெட் இருக்கும்
பழமொழி விட்ஜெட்

இதனுடைய செயல்முறை இங்கு காணலாம்
பிளாக்கர் மற்றும் சொந்த வளைதளத்தினை வைத்திருப்போர் மேலே உள்ள கோடுகளை விட்ஜெட் வழியாக தங்களது வலைப்பதிவில் பொருத்திக்கொள்ளலாம்.

பழமொழிகளை கீழ்கண்ட இணையத்திலிருந்து தொகுக்கப்பட்டது. அவர்களுக்கு எங்களது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

தற்பொழுது 838 பழமொழிகள் உள்ளன. உங்களுக்குத் மேலும் தெரிந்த பழமொழிகள் அல்லது அதனை சார்ந்த சுட்டிகள் அல்லது அதன் தொகுப்பைக்கொண்ட கோப்புகளை கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எதேனும் தவறுகள்/குறைகள்/கருத்துக்கள் இருந்தால் admin AT ulagam DOT netக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். பழமொழி விட்ஜெட் பற்றிய கேள்விகள்/பிரச்சனைகளை விவாதிக்க, சேவைகள் மன்றத்திற்கு செல்லவும்

under: பொது
Tags: , ,

Responses -

மிக்க நன்றி

நான் என் வலைபூவில் வைத்து விட்டேன்

மேலும் மின்னஞ்சம் அனுப்பும் போது இதுபோல பழமொழி வர வைக்க முடியுமா??

Leave a response -

Your response:

Categories