header image

தமிழ் நாட்காட்டி – இன்று முதல்

Posted by: உலகம்.net குழு | டிசம்பர்6, 2008 | 1 Comment |
1
Digg me

அன்பு வலைப்பதிவர்களே!

நாம் தினமும் நமது வீடுகளில் நாட்காட்டியை வைத்து கொள்வோம். ஒவ்வொரு நாளும் நாட்காட்டியை கிழித்து அந்த நாளுக்குரிய செய்திகளை நாம் தெரிந்துகொள்வோம். அப்படி பட்ட நாட்காட்டியினை உலகம்.net, விட்ஜெட் வழியாக இன்று முதல் வழங்க தொடங்குகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ் நாட்காட்டி
தமிழ் நாட்காட்டியினை எங்கு வேண்டுமானலும் பொருத்திக்கொள்ள இந்த விட்ஜெட் பயன்படும். கீழே உள்ள கோடினை நகலெடுத்து உங்களது வலை தளங்களில் உள்ள வார்புருவில் ஒட்டிக்கொள்ளலாம். இது என்ன தேதி, என்ன மாதம், என்ன கிழமை என்பதை காட்டும்.

<script language="javascript" src="http://api.ulagam.net/calendar.php?format=js"></script>

எதேனும் தவறுகள்/குறைகள்/கருத்துக்கள் இருந்தால் admin AT ulagam DOT netக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். தமிழ் நாட்காட்டி விட்ஜெட் பற்றிய கேள்விகள்/பிரச்சனைகளை விவாதிக்க, சேவைகள் மன்றத்திற்கு செல்லவும்

under: பொது
Tags: , , ,

Responses -

இவ்வளவு நாட்களாக
இந்த மாதிரியான சேவையைத் தான்
தேடித்தேடி… இன்று கண்டுபிடித்தேன் !
உங்கள் சேவைகள் தொடரட்டும்….!
வாழ்த்துக்கள்….!!

Leave a response -

Your response:

Categories