0
Project தமிழ் எனும் திட்டத்தின் கீழ் தமிழ் விட்ஜெட்கள், தமிழ் மென்பொருள்கள், மொழியாக்கங்கள் போன்றவற்றை வெளியிட விரும்புகிறோம். உங்களுடைய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
வெளியிடப்பட்ட திட்டங்கள்
விட்ஜெட்கள்
உங்களுடைய திட்டங்கள் இதில் ஒருங்கிணைக்க
admin AT ulagam DOT net என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
நீங்கள் எவ்வாறு பங்களிப்பது
- PHP கோடுகளை இறக்கி உங்களது கணினியில் நிறுவி பயன்படுத்திப்பாருங்கள். அதில் உள்ள வழுக்களை தெரிவியுங்கள்.
- நீங்கள் அதனை மாற்றி இன்னும் பல சிறப்புகள் செய்ய விரும்பினால், கோடின் patch எடுத்து அனுப்புங்கள்.
இதனால் என்ன லாபம் எனக்கு
- இதுவும் ஒரு தமிழ் தொண்டுதான்
- உங்களது பெயர் அந்தந்த திட்டத்தின் பங்களிப்பாளர்களின் பட்யலில் இடம்பெரும்.
திட்டத்தின் தொடுப்பு
http://code.google.com/p/tamil/
இது பற்றிய உங்களின் கருத்துக்களை அனுப்புங்கள்.
