ஆங்கிலம், கன்னடம், பிரென்ச், ஹிந்தி, தெலுங்கு, மளையாளம் போன்ற மொழிகளில் இருக்கும் வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தைகளை சேர்த்திடுங்கள். இதனால் நாம் நன்கு பயன் அடையலாம். பிறமொழி சொல்லையும் நாம் கற்கலாம். பிறமொழி சொல்லுக்கு இணையான தமிழ் வார்த்தையையும் கற்றுக்கொள்ளலாம்.
கீழ் கண்ட தொடுப்புக்கு சென்று வார்த்தைளை சேர்த்திடுங்கள்.
http://spreadsheets.google.com/viewform?key=pt1CS7NXZ7FX94F7C9xagRA
வார்த்தைகள் ஆயிர கணக்கில் சேர்ந்த பின்னர், வார்த்தைகளின் பட்டிலை வெளியிடுகிறோம். இதனால் அனைவரும் பயனடைவீர்.
தாங்கள் ஏற்கனவே ஆங்கிலம் – தமிழ் அகராதி வைத்திருந்தால், அதனை தந்து இந்த திட்டத்திற்கு உதவுங்கள். இதன் மூலம் கிடைக்கும் சொற்பட்டியல் தமிழ் சொல் திருத்தி திட்டத்தில் இடம் பெரும்.
- உலகம்.net
