தமிழ் சொல் திருத்தியின் அடுத்த கட்ட முயற்சியாக மேலும் ஐம்பது ஆயிரம் வார்த்தைகளை இணைத்து புதிய பதிப்பை வெளியிட்டுள்ளோம். இதனை மொசில்லா தளத்தில் இருந்து கீழ் இறக்கலாம். இந்த புதிய சொற்களை தமிழ் விக்கிப்பீடியாவில் விக்சனரியிர் இருந்து பெறப்பட்டது. இந்த திட்டத்தின் பக்கத்தினை காணவும். சுந்தர், ரவிசங்கர் மற்றும் இதர விக்கி வல்லுனர்கள் தந்த ஆதரவினால் இதனை வெளியிட முடிந்துள்ளது.
- தமிழ் சொல் திருத்தி நிருவுதல்
- தமிழ் சொல் திருத்தி வேலை செய்தல்
உதவி/துணை
உங்களுடைய பிரச்சனைகள், குற்றசாட்டுகள், குறைபாடுகள், அம்சங்கள், கேள்விகள் போன்ற வற்றை நீட்சியின் கருத்தாடல் மன்றத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்
தொடுப்புகள்
கீழிறக்க http://code.google.com/p/tamilspellchecker/
கருத்தாடல் மன்றம் http://ulagam.net/forum/forum.php?id=5
விக்சனரி தானியங்கித்திட்டம் http://ta.wikipedia.org/wiki/பயனர்:Sundar/விக்சனரி_தானியங்கித்திட்டம்
உங்களிடம் தமிழ்சொற்பட்டியல் இருந்தால் இத்திட்டத்திற்கு தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்


