header image

எழுத்தாணி – ஒரு புதிய தமிழ் மென்பொருள்(பீட்டா)

Posted by: உலகம்.net குழு | டிசம்பர்28, 2009 | 2 Comments |
1
Digg me

தமிழர்களுக்கு வணக்கம்.

கடந்த சில மாதங்களா ஒரு தமிழ் மென்பொருளில் கவனத்தை செலுத்தினோம்.

அது எழுத்தாணி என்ற புதிய தமிழ் (யுனிக்கோடு) தட்டச்சு மென்பொருள். இப்பொது இதனை பீட்டாவில் வெளியிடுகிறோம். பயன்படுத்திப்பாருங்கள். எதேனும் குறைகள்/கருத்துக்கள் இருந்தால் admin AT ulagam DOT netக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

எழுத்தாணியை கீழ் இறக்க
http://api.ulagam.net/download/ezhuthaani.exe

உயிர் எழுத்துக்கள்

a A i I u U R e E Y o O V M H
அஂ ஆஃ

மெய்யெழுத்துக்கள்

ka/ga Za/Ga
ca ja za
ta/da Na
tha/dha na
pa/ba ma M
ya ra Ra la La Qa va sa ha H xa Xa qa
க்ஷ

குறிப்பு: “au” -> “V” and “ai”/”ae”  -> “Y”.

எடுத்தக்காட்டு:

அறம் செய விரும்பு
aRam ceya virumpu

குறிப்பு: இது முதல் பதிப்பு.  கோளாறுகள் இருக்கும்.

under: பகுக்கப்படாதது
Tags: , ,

Responses -

vanakam

eluthani exe file could not install

Leave a response -

Your response:

Categories