உலகம்.நெட்» ஜிமெயில்

திருக்குறள் மின்னஞ்சல் கையெழுத்து v1.0
நண்பர்களே!,

திருக்குறளை அனைவரும் தெரிந்துகொள்ளும் முயற்சியாக திருக்குறள் விட்ஜெட் மற்றும் facebook திருக்குறள் செயலி போன்ற சேவையை உலகம்.net வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக, மின்னஞ்சல் கையெழுத்தாக திருக்குறளை நிருவ உலகம்.net ஒரு புதிய சேவையை அறிமுக படுத்துகிறது. இது ஜிமெயில் பயனர்களுக்கு மட்டும் வேலை செய்யும்.

ஜிமெயில்

அதாவது ஜிமெயிலில் Gmail Labs என்று உள்ளது. ஜிமெயிலின் அம்சங்களை சோதனை செய்து பார்க்கும் வசதி நாம் ஒவ்வொருவருக்கும் தானாக அமையும். அப்படி இல்லையென்றால், இந்த தொடுப்பினை https://mail.google.com/mail/?labs=1#settings நகலெடுத்து உங்களது வலையுலாவி முகவரி பொட்டியில் இட்டால், உங்களுக்கு Gmail Labs அம்சங்கள் அனைத்தும் பயன்படுத்த முடியும்.

அந்த அம்சங்களில் ஒன்றான Random Signature என்பதை பயனபடுத்தலாம். இதன் மூலம் நமது திருக்குறளை சேர்க்க முடியும். அதனை அனுமதித்தபின், Settings -> Generalக்கு செல்லவும்.  அங்கு Signature: என்ற இடத்தில் Append a random signature from feed:  என்று இருக்கும். அதனின் கட்ட பெட்டியில் அழுத்தி, இந்த தொடுப்பை http://api.ulagam.net/kural-rss.php பக்கத்தில் இருக்கும் எழுத்துப்பெட்டியில் போட்டு, கீழெ சென்று Save Changes பொத்தனை அழுத்தி சேமியுங்கள். பிறகு Compose Mail என்ற தொடுப்பை அழுத்தினால், உங்களது கையெழுத்தின் கீழ் திருக்குறளை காணலாம். இது முதல் முறை வறாது. ஆகையால், Discard பொத்தனை அழுத்தி, மீண்டும் Compose Mail என்ற தொடுப்பை இரண்டாவது முறை அழுத்தினால், உங்களது கையெழுத்தின் கீழ் திருக்குறளை காணலாம்.

நணபர்களுக்கும் இது பற்றி கூறுங்கள். ஒப்பில்லாத உலகப்பொதுமறையை இணையத்தில் பரப்புங்கள். உங்களது கருத்துக்களையும், குறைகளையும் உலகம்.net சேவைகள் மன்றத்தில் முறையிடலாம்.