உலகம்.நெட்» மொழி பெயர்ப்பு

தமிழ் சொல் விட்ஜெட் – இன்று முதல்
நண்பர்களே!

நாம் அனைவரும் தமிழை விட அதிகமாக ஆங்கிலத்தில் படிக்கின்றோம். ஒவ்வொரு ஆங்கில வார்த்தையையும் தமிழில் மொழி பெயர்த்து அதன் அர்த்தத்தை புரிந்து கொள்கிறோம். ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் எதுவென்று நாம் அறிவது இல்லை. வலைப்பதிவர்கள் கூட சில இடங்களில் ஆங்கில வார்த்தைகளை தமிழில் எழுதி விடுகின்றனர். அது அப்படியே நடைமுறைக்கு வந்து விடுகிறது. இதனால் தூய தமிழை மறந்து விடுகிறோம். அதனை தவிர்க்க ஒரு புதிய முயற்சியாக ஒரு விட்ஜெட்டை செய்து நிருவியுள்ளோம்.

தமிழ் சொல் விட்ஜெட் என்பது தான் அது. இதனை நிங்கள் உங்களது வலைத்தளத்தில் பொருத்திக்கொள்ளலாம். ஒவ்வொரு முறை உங்களது பக்கம் கீழ் இறக்கும்போது, இது புதிய ஆங்கில சொல்லையும், அதற்கு இணையான தமிழ் சொல்லையும் காட்டும். இதன் மூலம் நீங்களும் உங்களது வாசகர்களும் ஆங்கிலத்துக்கு இணையான தமிழ் சொற்களை கற்கலாம்.

இந்த முயற்சிக்காக ஆங்கிலம்-தமிழ் சொற்களை கொடுத்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்

1. அக்னி சிறகு – கணினி குழுமம்

2. ரவி சங்கர்

3. பெர்மி சாப்ட்

எங்களிடம் உள்ள சொற்பட்டியலின் எண்ணிக்கை 464 மட்டுமே. நீங்கள் உங்களிடம் உள்ள ஆங்கிலம்-தமிழ் அகராதியை வைத்திருந்தால் அதனை பகிர்ந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ் சொல் விட்ஜெட்டை உங்களது வலைப்பதிவில் பொருத்திக்கொள்ள கீழே உள்ள கோடுகளை நகலெடுத்து வார்ப்புருவில் பொருத்திக்கொள்ளுங்கள்.

எதேனும் தவறுகள்/குறைகள்/கருத்துக்கள் இருந்தால் admin AT ulagam DOT netக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். தமிழ் நாட்காட்டி விட்ஜெட் பற்றிய கேள்விகள்/பிரச்சனைகளை விவாதிக்க, சேவைகள் மன்றத்திற்கு செல்லவும்

தமிழாக்கம் செய்யலாம், வாருங்கள்!
வேர்ட்பிரேஸ் எனப்படும் இணைய பதிவு மென்பொருள் அனைத்து மொழிகளிலும் (தமிழிலும் கூட) வெளியாகியுள்ளது. அது ஒரு கட்டற்ற மென்பொருளாகும். யார் வேண்டுமானலும் அதனை தன் வசப்படுத்திக்கொள்ளலாம். GPL எனப்படும் உரிமம் கீழ் அதன் காப்புரிமை உள்ளது.

வேர்ட்பிரேஸ் மொழி பெயர்ப்பு செய்வதால் வரும் நண்மைகள்:

வேர்ட்பிரேஸின் மேலாண்மைகள் மற்றும் அமைப்புகள் தமிழிலேயே இருக்கும்

ஆங்கில வார்த்தைகளுக்கு நிகராக இருக்கும் தமிழ் வார்த்தைகளை அறிந்து கொள்ளலாம்

தமிழில் நீங்கள் அறிந்திராத, புதிய வார்த்தைகளை கற்றுக்கொள்ளலாம்.

தமிழ் கட்டற்ற மென்பொருள் வளர்ச்சிக்கு உங்களது பங்கினை அளிக்கலாம்

உங்களது வலைப்பதிவு வேர்ட்பிரேஸில் நிருவியிருந்தால் இது உங்களக்கு பயன்படும்

இதனால் உலகம்.netக்கு என்ன பயன்/லாபம்?

உலகம்.net என்ற எங்களுது தளம் வேர்ட்பிரேஸ் மென்பொருளை வைத்துக்கொண்டு இயங்குகிறது. ஆகையால், இத்தளத்தில் பதிவுகளை வைத்திருப்போர் அனைவருமே, அவரவருடைய அமைப்புகளை தமிழில் காணலாம். இது ஆங்கிலம் தெரிந்திராதவர்களுக்கு பயன்படும்.

எப்படி பங்களிப்பது?

http://translate.wordpress.com எனப்படும் தொடுப்பில் உங்களது பயனர் கணக்கினை உருவாக்கி, மொழி பெயர்ப்பை துவங்கலாம். ஏற்கனவே வேர்ட்பிரேஸ்.காம் பயனர் கண்க்கு வைத்திருபோர், நேரடியாக மொழி பெயர்ப்பை துவங்கலாம்

மொழி பெயர்ப்பின் நிலைமையை எங்கு கண்டறிவது?

வேர்ட்பிரேஸ் தமிழாக்கம் என்ற கூகிள் குழுமம் உள்ளது. அதில் சேர்ந்து மொழி பெயர்ப்பின் நிலைமையை அறிந்து கொள்ளலாம். மேலும் அங்குள்ளவர்கள் உங்களுக்கு துணை புரிவார்கள்.

எதனை வைத்து மொழி பெயர்ப்பது?

கீழ் வரும் தளங்களை பயன்படுத்தவும்

தமிழ் விக்சனரி

தொழில்நுட்பம்

டி சி வார்த்தைகள்

வாருங்கள்! வந்து மொழி பெயர்த்து தமிழ் வார்த்தைகளை கற்றுக்கொள்ளுங்கள்